Chào các bạn! Truyen4U chính thức đã quay trở lại rồi đây!^^. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền Truyen4U.Com này nhé! Mãi yêu... ♥
கல்யாண கனவு

கல்யாண கனவு

2,485 137 6

வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்யாணம் என்றால் ஆயிர கனவுகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கும். அப்படி பல கனவுகளுடன் இருக்கும் நம் கதாநாயகிக்கு அது வெளிச்சத்திற்கு வந்ததா? அல்லது அது இருளில் கரைந்து களைந்து சென்றதா??…

கவிதைகள்

கவிதைகள்

4,004 89 10

இது கதை அல்ல!!! என்னுடைய உணர்வுகளின் கிறுக்கல்!! எழுத்து பிழை இறுந்தால் பெரிய மனது கொண்டு என்னை மனிக்கவும்!! என்னுடைய கவிதையை படித்தற்கு நன்றி!!! பிறர் உடைய நூலை களவுவது தவறு!!! அத்தவறை செய்யாதிர்கள்!!!!!!…

மாய உலகம்

மாய உலகம்

449 30 2

இந்த கதை முழுவதும் கற்பனையே! கடவுள் உலகத்தை உருவாக்கியப் பொழுது நான்கு விதமான உயிர்களையும்,மேலும் ஒவ்வொருவருக்கும் ,ஒவ்வொரு விதமான சக்திகளையும் கொடுத்து படைத்தார். இந்த நான்கு சக்திகளை கொண்டு வழி தவறி சென்றால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஒரு ஆயுதத்தை படைத்து அதனை காக்க நாகங்களை உருவாக்கினார். சக்தி கொண்ட மனிதர்கள் ,தங்கள் சக்தியை தவறாக பயன்படுத்தி உலகுத்திற்கு தீங்கு செய்தார்களா? இல்லை உலகை பதுகாத்தார்களா? நாகங்கள் வழி தவிரியவர்களை தடுத்து நிறுத்தினார்களா? இல்லை அவர்களுக்கு துணை சென்றார்களா?அமைதியாக உலகைப் பாதுகாத்துக் கொண்டு இருப்பவர்களிடம் நட்பு உறவுக் கொண்டார்களா? அல்லது பகை என்னும் தீயை வளர்த்தர்களா? தெரிந்து கொள்ள மாய உலகத்திற்குள் செல்வோம்.…